இன்னும் என்னவெல்லாம் செய்திருக்குமோ என் பேனா

உன்
விரல்கள் கொஞ்சம்
தொட்டு கொடுத்ததற்கே
பிரம்மச்சரியம் துறந்தது......!

இன்னும்
உன் இதழ்கள் கொஞ்சம்
விட்டு கொடுத்திருந்தால்.........
என்னவெல்லாம் செய்திருக்குமோ
"என் பேனா.......!"

எழுதியவர் : வித்யா (22-Feb-14, 10:45 pm)
பார்வை : 90

மேலே