தனிமை இருட்டினில்

நானோ..
விளக்கினை கையிலேந்தி
விடியலை தேடுகின்றேன்…
தனிமை இருட்டினில்
தவித்துக் கொண்டிருக்கிறேன்
நான்..
தீப்பந்தம் கையிலேந்தி
வருகிறாய் நீ…..
திசைகாட்டவா?? அல்லது
சிதைமூட்டவா??

எழுதியவர் : கோபி (22-Feb-14, 10:45 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thanimai irutinil
பார்வை : 51

மேலே