பூவழகி

கோங்கம் அனிச்சம் மருதம் குறிஞ்சியும்
போங்கம் பிடவம் நரந்தமும் - ஈங்கையும்
பூங்கரந் தையும் செருந்தி தளவம்பூ
ஓங்குவ ளைபூநீ தான்!

( பூக்களின் பெயர்களில் தொடுத்த நிரல்படுத்த வெண்பா )

எழுதியவர் : வதூத் (23-Feb-14, 1:23 am)
சேர்த்தது : அப்துல் வதூத்
பார்வை : 122

மேலே