அம்மா அற்பூதம்
என் சின்ன பாதங்கள்
உதைப்பில் சுகம்
கண்டவளே
உன் சுவாச சுகங்கள் அத்தனையும் எனக்காக தந்தவளே
உன் பால் வாசம் அத்தனையும்
உன் மகள் என்னின்
பூவாசம் ஆகா
மனம் சிரிக்கும்
உன் சிரிப்பும்
எனக்காக
உன் உதிரம் கொடுத்து
உயிர் கொடுதவளே
அஃறினை கூட அம்மா என்று கூப்பிடயிலா
அம்மா அம்மா என்று கொயில் நொக்கி ஒடுறேனு கேட்கதவளே
நீ சொன்ன தாலாட்டு நெஞ்சிலே நிக்கையிலே
நீ தான்டி என் தாயி என்பவளே
பசித்து இருக்கா
உனக்கு தெரியாது
என் பசி மட்டும்
அறிந்தவளே
கருவரை தந்த
அம்மா என் அற்புதமே
அம்மா என் அம்மா