இருளில்

பகல் வெளிச்சம் தேவைப்படுகிறது,
பலர்
பார்க்கும் சாதிக்குக்கூட..

இரவு வந்தால்,
இவர்களுக்கு
எதுவும் தெரிவதில்லை பேதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Feb-14, 5:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : irulil
பார்வை : 141

மேலே