வித்தை

அரவை இயந்திரத்தின் சுழலில்
அகப்படமால் லாவகமாக சுழன்று
வித்தைக் காட்டுகிறது


"கொசு"

எழுதியவர் : கவிதை தாகம் (24-Feb-14, 7:35 am)
பார்வை : 87

மேலே