கீதை பொய்த்தது

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று கீதை உயித்தது...

உன்னால் இன்று அதுவும் பொய்த்தது....

வருடங்கள் பல கடந்தும் உன் நினைவுகள் இன்னும் மாறாமல் மறையாமல் இருக்கிறது...

எழுதியவர் : தமிழ் தாகம் (24-Feb-14, 5:08 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
பார்வை : 80

மேலே