தோல்வி

தோற்கப் பழகி கொண்டேன்..
உன்னிடத்திலும்..
உன் காதலிலும்..

என் வாழ்க்கையை ஜெயிக்க
அது தான் பாலபாடம்..

எழுதியவர் : கவிதை தாகம் (25-Feb-14, 3:24 pm)
சேர்த்தது : தசரதன்
Tanglish : tholvi
பார்வை : 48

மேலே