காதல்

நீ காதலிகிரிய என்று என் தாய் தந்தை
கேட்டால் .....அமாம் என்று சொன்னால்
நான் தாய் தந்தைக்கு செஇயும்
துரோகம் ......இல்லை என்று சொன்னால்
நான் என் காதலுக்கு செஇயும் துரோகம் .....
என்ன பண்றது என்று கடவுள் இடம்
கேட்டால் நீ என்நீடம் வா என்று சொன்னார்
அது தன் .....................................

"தற்கொல்லை"............

எழுதியவர் : ஷண்முக பிரியா ம் (25-Feb-14, 10:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே