நாள்தோறும் மனித உரிமைகள்
நீதியோடு நேற்றே புதைக்கப்பட்டது
நீ நான் பேசி பயனில்லை
மனித உரிமைக்காய் மாண்டவர் இன்று
மறுபடியும் பிறந்தால் நிச்சயம் வருமாம் நாளை !
நீதியோடு நேற்றே புதைக்கப்பட்டது
நீ நான் பேசி பயனில்லை
மனித உரிமைக்காய் மாண்டவர் இன்று
மறுபடியும் பிறந்தால் நிச்சயம் வருமாம் நாளை !