என்னையும் கொன்று விட்டு சென்றுவிட்டாய்
கூண்டுக்குள் கிளி வளர்க்கும்
போது அது பறந்துவிடும்
என்பதற்காக
இறக்கையையும்
வெட்டிவிடுவது போல் ....
என் இதயக்கூட்டுக்குள்
உன்னை நினைவு
சிறையாலும்
கனவு இறக்கையாலும்
பாதுகாத்தேன் ...
நீமட்டும் சென்றால்
கணங்க மாட்டேன்
என்னையும் கொன்று
விட்டு சென்றுவிட்டாய் ...!!!