உடைந்த கண்ணாடி
நிலை கண்ணாடியில் நின்ற போது எனது பிம்பம் ஒன்றாக இருந்தது.. உடைந்த கண்ணாடியில் தெரிகிறது என் பல முகங்கள்.. இதில் எது என் முகம் என்று தேடுகிறேன்.. ஒட்ட வைத்து பார்த்தேன் அதில் விரிசல்கள் மட்டும் தான் தெரிகிறது..