புத்தகங்களை மட்டும் அல்ல
![](https://eluthu.com/images/loading.gif)
புத்தகங்களை
மட்டும்
அல்ல.... நீ
தந்து
போன நினைவுகளையும்
நான்.....
தேடித்
தேடிப்
படிக்கிறேன்.....!!
படித்து
முடித்ததும்
மூடி வைக்க
நீ....
என்ன புத்தகமா.....?
மூச்சு
நிற்கும்
வரை.....என்னுள்ளே
உள்ள
உயிரே
நீதானே....!!