இளந்தென்றல் - பூவிதழ்

இளந்தென்றலாய்
உலாவிவந்த என்னை
சூறாவளியாய் சுற்றவிடுவதேன்
சொல்லு பூங்காற்றே !

எழுதியவர் : பூவிதழ் (28-Feb-14, 3:55 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 85

சிறந்த கவிதைகள்

மேலே