சரியான கொடச்சலப்பா சாமி

வானத்துக்கு காது குடைய
இயர் பட்ஸ்.....

நீர் நிலையில் தென்னை மர
நீண்ட நிழல்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Feb-14, 4:50 pm)
பார்வை : 96

மேலே