புல்-லாங்-குழல் துளைகள்

பாதி நிலா உண்டு....! ஆனால்
பாதி அமாவாசை உண்டா ?

உண்டு.....

இதோ வாய்க்கால் பாலத்தின்
இனிய வளைவுப் பகுதியில் இருட்டு.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Feb-14, 10:46 pm)
பார்வை : 105

மேலே