பாரதியார்
கவி படித்த கவிக்குயில்
நான் விரும்பும் பூங்குயில்
ஒற்றுமைக்கு வழிகோலிய
உயர் தலைவன்
நான் விரும்பும் கவிப்புலவன்
எட்டு எட்டாய் பாடியவனும் நீ
எட்டயபுர மாமுனியும் நீ
மழை பொழிந்தால்மண்வாசம்
நீ பொழிந்தால் கவிவாசம்
பாட்டுக்கு புலவன்
என் கவிதைக்கு கவிஜன்
வீட்டுக்கு தலைவன்
நாட்டுக்கு ஒருவன்