+++அரசியல்வாதியின் மேடைப்பேச்சு+++
"மொட்டை" எனும் தலைப்பில் என்னை பேசச்சொன்ன எனது அன்பான மகா ஜனங்களே!
இது எனது நாளைய உங்களுக்கான குறிக்கோளை குறிப்பாக உணர்த்துவதாக இருப்பதால், எனக்கு இந்த தலைப்பானது மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உங்களுக்கு நான் எப்படி புரியவைப்பேன்?