தோல்வி

தொண்டர் 1 : தலைவர் ஏன் ரொம்ப சோகமா இருக்கார்?

தொண்டர் 2 : இருக்காத பின்ன, அவரு செஞ்ச பிரசாரத்தை,தப்பா புரிஞ்சுகிட்டு, அவர் தொகுதிலேயே மக்கள் அவரை மண்ணை கவ்வ வச்சுட்டாங்கள்ள, அதான்!

தொண்டர் 1 : அப்படி என்ன பிரச்சாரம் பண்ணார்?

தொண்டர் 2 : அவரு சின்னம் "மிக்சி"ங்கரதாலே, உங்கள் பொன்னான வாக்குகளை மிக்சியில் போட்டு என்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்னு பிரச்சாரம் பண்ணிட்டார்.

எழுதியவர் : உமர் ஷெரிப் (28-Feb-14, 10:32 pm)
Tanglish : tholvi
பார்வை : 222

மேலே