எங்கேயிருந்துதான் வாராங்களோ
(நம்மாளு பிளாஸ்டிக் சாமான்களை எல்லாம் எடுத்துகிட்டு டாக்டர்கிட்ட போயி....)
நம்மாளு : சார்...இந்தாங்க இது 2 வருசமா சேர்த்து வச்சது... இதுக்கு எவ்வளவு ஆச்சுன்னு பார்த்து காச குடுங்க!
டாக்டர் : யோவ்...உனக்கென்ன பைத்தியமா? எங்க வந்து என்ன கேட்குறே?
நம்மாளு : நான் பைத்தியமில்ல சார்! நீங்க டாக்டர் தானே?
டாக்டர் : ஆமா..
நம்மாளு : வெளிய போர்டு பார்த்துட்டுதான் வர்றேன். பிளாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட் தானே நீங்க, உங்களுக்கு தேவைப்படுமேன்னு தான் கொண்டு வந்தேன். வள வளன்னு பேசிக்கிட்டு இருக்காம,டக்குன்னு வாங்கிக்கோங்க சார்.... ஆயிரத்தெட்டு வேலை இருக்கு.....