மப்பில்
மதுக்கடையின்
மப்பான பேச்சு இது..
மனிதர் எவரையும்
நான்
தேடிச் செல்வதில்லை,
தேடி என்னிடம் வருவோர்க்குத்
தெவிட்டாத இன்பம் கொடுக்கிறேன்...!
மதுக்கடையின்
மப்பான பேச்சு இது..
மனிதர் எவரையும்
நான்
தேடிச் செல்வதில்லை,
தேடி என்னிடம் வருவோர்க்குத்
தெவிட்டாத இன்பம் கொடுக்கிறேன்...!