டீ கடை
நண்பர்கள் இருவர் டீ கடையில் ...
ரமேஷ் :ஏன்டா மச்சான் நாயர் போடுற டீய மனுஷன் குடிப்பானான்னு சொல்லிகிட்டே டெய்லி காலைல காலைல குடிகிரியே ஏன்டா ?
சுரேஷ் : மாமு இப்பவும் சொல்லறேன் மனுஷன் குடிபானடா அந்த டீய
ரமேஷ் :அப்புறம் ஏண்டா நீ குடிக்கிற ஆமாம் டீ குடிச்ச உடனே காணாம போய்யிடுற அப்படி அவசரமா எங்கட போற
சுரேஷ் :எல்லாம் அவசரத்துக்கு தான் !
ரமேஷ் :!!!!!!