புரிந்தும் புரியாமையான காதல்

விசிக்கும்
கண்கள்
விமர்சிப்பது
கண்ணீரை அல்ல,
கறை படியாத காதலை...!

தகிக்கும்
நெஞ்சம்
தத்தளிப்பது
காதல் தோல்வியினால் அல்ல,
புரிந்தும் புரியாமையான காதலால்...!

எழுதியவர் : Priyasakhi (2-Mar-14, 3:23 pm)
சேர்த்தது : Priyasakhi
பார்வை : 75

மேலே