எதிர்பாரா நிகழ்வு

எதிர்பாராமல் நிகழ்ந்து விடுகிறது
உன்னை சந்திக்கும் ஒரு தருணம்,
எதிர்பார்த்தே கிடக்கிறது
ஒவ்வொரு நொடியும்
இன்றும் சந்திப்போமாயென்று..!!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (2-Mar-14, 3:33 pm)
பார்வை : 274

மேலே