புரிந்ததடி என் காதல்

நீ சிரித்த சிரிப்பில் ...

சிதைந்தது என் இதயம் மட்டும் அல்ல ....

உன் இதயமும் தான்....

உன் இதயம் சிரித்த சிரிப்பை ...

உன் இதழ்கள் சொல்லியதால் .....

புரிந்ததடி என் காதல் ......

எழுதியவர் : சாமுவேல் (3-Mar-14, 4:15 pm)
பார்வை : 114

மேலே