நான் அவளை பார்த்தேன்

நான்
அவளை பார்த்தேன்...

அவள் தன்
காலை பார்த்தால்...!

காலில்
அணிந்த செருப்பை
அல்ல...!

அவள்
காலில் அணிந்த
மெட்டியை...!

எனது நண்பரின் கவிதையை
பெருமையுடன் சமர்பிக்கிறேன்

எழுத்து
ராதா கிருஷ்ணன்
சென்னை

எழுதியவர் : லெத்தீப் (3-Mar-14, 6:29 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 124

மேலே