சொல்லுறத புரிஞ்சுக்கோ
(நம்மாளு வழியில ஒரு அழகான பொண்ண பார்த்து, அவளைத்தான் கல்யாணம் பண்ணனும்னு பெற்றோர்களோடு பொண்ணு வீட்டுக்கு போயி..)
நம்மாளு வீட்டார் : உங்க பொண்ண எங்க பையனுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு,அதான் பொண்ணு கேட்கலாம்னு வந்தோம்.
பொண்ணு வீட்டார் : மன்னிச்சுகிடுங்க, பொண்ணு இப்போ படிச்சுகிட்டிருக்கா...
நம்மாளு வீட்டார் : பரவாயில்லைங்க , நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்றோம், அப்புறமா பேசிக்கிருவோம்....