ஓடையில் நீந்தும் மீன்கள்
ஓடையில் நீந்தும் மீன்கள்
நீரில் அழகு
உவமையில் நீந்தும் மீன்கள்
அவள் விழிகளில் அழகு
விழிகளில் நீந்தும் மீன்கள்
என் சொல்லில் அழகு
என் சொல்லில் எல்லாம்
அவள் நீந்தி வருவாள்
அது என் கவிதைக்கு அழகு
.......கவின் சாரலன்