ஐயா ஜாலி

ஒருவன் ; மழை பெரிதா?வெயில் பெரிதா?

மற்றவன்; வெயில் தான் பெரிது

ஒருவன்; இல்லடா மழைதான் பெரிது..ஸ்கூல் லீவ் இருக்கும்ல

மற்றவன்; இல்லடா..; வெயில்தான் பெருசு... மழை
பெய்தா கொஞ்ச நாள் தான் லீவ் வெயிலடிச்சா நிறைய நாள் லீவ் இருக்கும்ல ...மழைல எங்கும் போக முடியாது ..வெயில டூர் போகலாம் ஜாலி !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (4-Mar-14, 11:11 am)
Tanglish : aiyaa jaaly
பார்வை : 305

சிறந்த நகைச்சுவைகள்

மேலே