யாரைத்தான் தேடுகின்றது இந்த நிலா-வித்யா
நிலா இன்றி
வானம்
இருந்திருக்கின்றது.........!
வானம் இன்றி
நிலா
இருந்ததில்லை................!
வானின்றி தானிருக்க
யாரைத்தான் தேடுகின்றது
இந்த நிலா.......!
நிலா இன்றி
வானம்
இருந்திருக்கின்றது.........!
வானம் இன்றி
நிலா
இருந்ததில்லை................!
வானின்றி தானிருக்க
யாரைத்தான் தேடுகின்றது
இந்த நிலா.......!