இல்லை

நேற்றுபோலே இன்று இல்லை,
தோற்ற என்னிடம் நீயுமில்லை,
வாட்டமென்பது வாழ்க்கையில்லை,
வந்துபோன நீ காற்றுயில்லை,
தேக்கிவைத்தது ஆசையில்லை,
இன்று மனதில் பாஷையில்லை,
நின்று கூவிட திராணியில்லை,
அன்பு அற்ற நான் பிரானியில்லை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Mar-14, 10:07 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 64

மேலே