சிரிக்க வைக்கும்

வெட்கம் தலையை சாய வைக்கும்...,

துக்கம் கண்ணீரை சிந்த வைக்கும் ....,

பாசம் அணைத்திட வைக்கும் .....,

நட்பு ஒன்றுதான் எவரையும் சிரிக்க வைக்கும் .....!

எழுதியவர் : oormila (4-Mar-14, 10:06 pm)
Tanglish : sirikka vaikkum
பார்வை : 229

மேலே