நட்பு
தள்ளி நின்றது என் நிழலும்...,
நான் தத்தளித்த பொழுது ....,
சிறிதும் தயங்கவில்லை நீ
என்னோடு கைகோர்க்க...
நான் கவலை என்று நினைத்தபொழுது.....,
நீ ,
நட்பு என்னும் உருவத்தால் என்றும் அழியாதவன் ...!
தள்ளி நின்றது என் நிழலும்...,
நான் தத்தளித்த பொழுது ....,
சிறிதும் தயங்கவில்லை நீ
என்னோடு கைகோர்க்க...
நான் கவலை என்று நினைத்தபொழுது.....,
நீ ,
நட்பு என்னும் உருவத்தால் என்றும் அழியாதவன் ...!