மறக்க முடியாத நினைவுகளோடு

என்னை மறந்து போன இதயத்தோடு
பிரிந்து போன உன்னை நினைத்து
தினம் மனதோடு போராடுகிறேன்
நாம் பழகிய நாட்களின்
மறக்க முடியாத நினைவுகளோடு..!!!!!

எழுதியவர் : premalathagunasekaran (5-Mar-14, 11:02 am)
சேர்த்தது : premalathagunasekaran
பார்வை : 105

மேலே