நதி

கோடைக்காலத்து
வறண்ட நதியை
பார்க்கும்போதெல்லாம்
வறண்ட முகத்தில்
வழியும் கண்ணீரை
நினைவுப்படுத்துகிறது...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (6-Mar-14, 12:42 pm)
Tanglish : nathi
பார்வை : 70

மேலே