முதுமையின் சுகம்

ஒரு மழை தொடங்கும் மாலை பொழுதில் தன்

உற்ற நண்பனுடன் சூடான தேநீர் பருகியபடி

பழங்கால நினைவுகளை ஒருவர் கூற, ஒருவர்

கேட்பதில்தான் அமைந்துள்ளது முதுமையின்

சுகம்..

எழுதியவர் : தமிழ் தாகம் (7-Mar-14, 12:23 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
Tanglish : muthumaiyin sugam
பார்வை : 56

மேலே