காம்ரேட்டுகள்

ஏகாதிப்பத்தியம் எதிர்ப்பு
ஏலத்திற்க்கு...
திராவிட கட்சிகளால்..
தெருமுனையில் பிச்சை எடுக்ககூட
வக்கற்று நிற்க்கிறது
வர்க்க போரட்ட குழு....

வறுமையின் நிறம் இனி
நிரந்தர சிவப்பு..
காம்ரேட்டுகளுக்கும்...

முதல் கட்ட தலைவர்களின்
மெத்தனம்.. போராடமுடியாத
வயோதிகர்கள்....

சுத்தியலைக் கொண்டு
சுத்தம் செய்தது போதும்...
கட்சியின் மானம்
காக்க செங்கொடியினை
கோவனமாக்குங்கள்....

எழுதியவர் : கவிதை தாகம் (7-Mar-14, 12:33 pm)
பார்வை : 82

மேலே