ஏழைக்கிழவி

பீட்சா,மேரிபிரவுன், ஹாட்சிப்ஸ் போன்ற எந்த

பெரிய உணவு நிறுவனத்தாலும், சிறிதளவும்

போட்டி போட முடியவில்லை தனக்கென தனி

நுகர்வோரை கொண்ட அந்த பஜ்ஜி சுடும்

ஏழைக்கிழவியிடம்..............

எழுதியவர் : தமிழ் தாகம் (7-Mar-14, 12:22 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
பார்வை : 70

மேலே