கோலம்

என் நான்கு வயது மகள் போட்ட முதல்

கோலத்தை தொட்டு ரசிக்க இறங்கி வந்தது;

அந்த மழை...

எழுதியவர் : தமிழ் தாகம் (7-Mar-14, 4:39 pm)
Tanglish : kolam
பார்வை : 59

மேலே