தொலைந்துப்போகிறேன்

உன் கண்கள் தேடட்டுமென்று தான்
நான் தொலைந்துப்போகிறேன்..
எளிதாய் கண்டுபிடித்து விடுகிறாய் நீ..
தொலைந்தது உன் காதலில்லென்பதால் !!

எழுதியவர் : ஹைக்கூ காதலன் (7-Mar-14, 4:52 pm)
பார்வை : 143

மேலே