கயிறுகள்

தாளம் போட்டு சிரித்தது
தாத்தாவின் தொந்தியைத் தட்டி
மடியில் உட்கார்ந்தக் குழந்தை.

தங்கச் சங்கலி பறித்தவன்
நம்பிக்கைத் தகர்ந்துப் போனது
கிடைத்ததோ கவரிங் நகை
.
. வலது கைமணிக் கட்டில்
கலர் கலராய்
கோயிலில் வாங்கியக் கயிறுகள்.

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Mar-14, 4:38 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : kaiyirugal
பார்வை : 102

மேலே