நீ முயற்சித்துப் பார் வெற்றி உனதாகும்
நீ தொட்டுப் பார்
வானம் சிலிர்க்கும்
நீ ரசித்துப் பார்
பூ சிரிக்கும்
நீ யோசித்துப் பார்
கனவு மெய்படும்
நீ புன்னகைத்துப் பார்
துரோகி வெட்கபடுவான்
நீ தோற்றுப் பார்
பாடம் கற்றுக்கொள்வாய்
நீ முயற்சித்துப் பார்
வெற்றி உனதாகும்.......