மலரும் உன் புன்னகை

கதிரவன் சாட்சியாக
இரு கைகள் இனைந்து
இதயம் ஒன்று என்றன !!!

மலரும் உன் புன்னகை
வழி மொழிந்த என்னை
மௌனமாய் ஆமோதித்தன !!!

எழுதியவர் : ஜெயராஜ் ரெட்டி (7-Mar-14, 9:22 pm)
சேர்த்தது : Jayaraj Reddy
Tanglish : malarum un punnakai
பார்வை : 180

மேலே