பெண்ணே உன்னால் பிரபஞ்சம் - 1
புலியை முறத்தால் விரட்டினாள் பாட்டி
பூமியை சுற்றியே வலம் வந்தாள் பேத்தி
புதுப் பிரபஞ்சம் படைப்பாள் நாளை கொள்ளுப் பேத்தி
புதுமையும் வேறில்லை இப்பாரில் பெண்களை முந்தி
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
( 8.3.2014 )