தேடல்

தன் தேவைகளை
தேடி கொடுத்த பெற்றோரை தொலைத்தவன்
தேடுகிறான் தன் பிள்ளையின் தேவைகளை.

எழுதியவர் : (8-Mar-14, 3:57 am)
Tanglish : thedal
பார்வை : 69

மேலே