இயற்க்கை

சுனாமி
-----------

ஆழ் கடல் கீழ் நில அதிர்ச்சி

பூமியில் அங்கு பெரும்ம் பிளவு

பிளவின் பின்னே சரிவு

மேல் எழுந்தன ராக்கத அலைகள்

போர்க்கோலம் பூண்டு பின்னே

பாய்ந்தன கடற்க்கரை நோக்கி

போர்க்களம் ஆயின கடற்கரைகள்

அங்கு" சுனாமி" ஆயின அப்பேரலைகள்

விழுங்கின பாதையில் தட்டின அத்தனையும்

காணாமல் போயினர் மாந்தர்

அழிந்தன மாபெரும் கட்டிடங்கள்

இன்னும் இன்னோரென்ன அத்தனையும்

எங்கே போயின தெரியாது

ஆழ்கடல் அலைகள் சட்ற்றே பின் வாங்க

மானிடர் ஏமார்ந்து முன் செல்ல

பாய்ந்து வரும் பேரலைகள்

சுனாமி பேரலைகள்

அவர் அத்தனைபேரும்

அதன் மரணப்பிடியினிலே

மீளா உலகம் சென்றிடுவர்

எழுதியவர் : vaasavan (8-Mar-14, 8:51 am)
Tanglish : iyarkkai
பார்வை : 141

மேலே