என் தோழி
ஏனோ சிறுகோபம்
உன்மீது என் தோழி,
எங்கோ எங்கெங்கோ
நீயிருந்தாலும்
நீதானே என்தோழி,
என்றும் உனை மறக்கும்
நெஞ்சம் எனக்கில்லை,
என்றோ ஒருநாளில்
உன்மனமும் எனை அறியும்,
நீ அறியும் அந்நாளும் எந்நாளோ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
