கொத்தனார்-ஹைக்கூ கவிதை

என் அப்பாவுக்கும்
உயர்ந்த இடத்தில் வேலை
கொத்தனராய்

எழுதியவர் : damodarakannan (8-Mar-14, 7:17 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 221

மேலே