பாலியல் தொல்லைகள் எதற்கு

மலரும் பெண்ணும் ஓர் ஒற்றுமை
மலர்ந்த பின் மணம் வீசும் மலர்
பெண்ணும் மலர்ந்திடுவாள்
மலர் அழகை ரசிக்கலாம்
பெண் அழகும் அப்படித்தான்
மலரை கசக்கினால் மனமும் கசங்கும்
நாம் சந்திக்கும் பெண்கள்
தாயாக, சகோதரியாக
சின்னமாவாக, பெரியம்மாவாக
அத்தையாக, அண்ணியாக
மகளாக, மருமகளாக
காதலியாக, மனைவியாக என
பல உறவுமுறைகள் இருக்க
பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு எதற்கு ?

எழுதியவர் : P Murugesa Pandian (9-Mar-14, 7:54 am)
பார்வை : 113

மேலே