ஏன் இப்படி செய்தாய்

உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள்

நடந்து முடிந்துருந்தலும்...

உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது ....

சந்தோசத்தை சேருந்து அனுபவித்தோம் ..

துக்கம் எனக்கு மட்டும் தந்தது ஏனோ .....

எழுதியவர் : மகேஸ்வரன்.P (9-Mar-14, 9:23 pm)
சேர்த்தது : மகேஸ்வரன்.பொ
Tanglish : aen ippati seythaay
பார்வை : 163

மேலே